Tuesday, May 9, 2017

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்திய ராணுவ ஹெலிகொப்டர் வந்து இறங்கியுள்ள நிலையில். அவரது ஹெலி எந்த மைதானத்தில் இறங்கினாலும். அதன் அருகே உள்ள மரங்களை எல்லாம் அவரது பாதுகாப்பு பிரிவினர் ஏறிப் பார்த்து. அதில் குளவிக் கூடு இருக்கா ? இல்லை வவ்வால் இருக்கா என்று செக் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

அதி சக்தி வாய்ந்த ஹெலி என்பதனால், அது தரை இறங்கும் வேளை பெரும் காற்று சுற்றியடிக்குமாம். இதனால் அருகில் உள்ள மரங்களில் வசிக்கும் ஜந்துக்கள் பயந்து தனது தாக்குதலை ஆரம்பித்துவிடும். இதனை தடுக்கவே மரம் மரமாக ஏறி ஏறி பார்கிறார்கள் , இந்திய பாதுகாப்பு அதிகாரிகள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer