நாட்டின் தற்போதையை அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹெரால்ட் சான்பர்க்குக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்திலேயே நேற்று வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Saturday, May 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment