Tuesday, May 2, 2017

இனி அனைத்து மாநில மொழி திரைப்படங்களும் இந்தியில் சப் டைட்டில் போட வேண்டும். என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அனைத்து மணிலா மொழித்திரைப்படங்களுக்கும் இந்தியில் சப் டைட்டில் போட வேண்டும் அல்லது, இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

முன்பு அனைத்து மாநில மொழி படங்களுக்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடப்பட்டு வந்தது இப்போது வரை நடைமுறையில் உள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer