மக்களை சுரண்டும் விதமாக இன்னும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது
தட்டி கேட்பவர்கள் மீதுத் தாக்குதல் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு
எழுந்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் சுங்கச்சாவடிகளில் பல சுங்கச்சாவடிகளின்
குத்தகை காலங்கள் முடிந்துவிட்டன. ஆனால் மக்களின் உழைப்பினை சுரண்டும்
விதமாக இன்னும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தட்டி
கேட்பவர்களுக்கு தாக்குதலும் உண்டு. பலமானவர்களுக்கு பணத்தினை கொடுத்து
அவர்கள் கொள்ளையை நடத்தி வருகின்றனர். உதாரணமாக சென்னை செங்கல்பட்டு
அருகே இயங்கும் சுங்கச்சாவடி. இதற்கு காலகெடு முடிந்து பல வருடங்கள்
ஆகின்றது என்று தெரிய வருகிறது.
இதேப்போல் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டிலும் காலக்கெடு முடிந்தும் சுங்கவரி
கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
Wednesday, May 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment