Saturday, May 27, 2017

காணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 போர் விமானம் சில நாட்களுக்கு
முன்னர் மாயமானது. அசாம் மாநிலம் தேஜ்பூரில் இருந்து புறப்பட்ட விமானம்
ரேடாரில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா-சீனா
எல்லைப்பகுதியில் விமானத்தை தேடும் பணி நடைபெற்றது. தற்போது விமானம்
கடைசியாக பறந்த அசாம் வன பகுதியில் உடைந்த பாகங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer