அமைச்சர்களின் பாவனைக்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக பல்வேறு பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவது தொடர்பிலான அமைச்சரவை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்ட அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment