Tuesday, May 2, 2017

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது பற்றிக் கூறுகிறது.

எந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

► சித்திரை மாதம் - ஆவணி மற்றும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► வைகாசி மாதம் - புரட்டாசி மற்றும் தை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► ஆனி மாதம் - ஐப்பசி மற்றும் மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► ஆடி மாதம் - கார்த்திகை மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► ஆவணி மாதம் - மார்கழி மற்றும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► புரட்டாசி மாதம் - தை மற்றும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► ஐப்பசி மாதம் - சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► கார்த்திகை மாதம் - சித்திரை, வைகாசி, ஆடி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► மார்கழி மாதம் - சித்திரை, ஆனி, ஆவணி, பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► தை மாதம் - வைகாசி, ஆடி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► மாசி மாதம் - ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

► பங்குனி மாதம் - ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer