திமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக தலைவர் கருணாநிதியின்
உறுதிமிக்க நிலைப்பாடு என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
கூறியுள்ளார்.
ஜூன் 3ம் தேதி தொண்டர்கள் அனைவரும் சென்னையில் திரள வேண்டும்.
பிறந்தநாளுடன் பேரவை வைர விழாவும் இணைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி
அளிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக வரலாற்றில் சாதனைமிக்க தலைவர் கருணாநிதி என்று திமுக செயல்
தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். கருணாநிதியின் சட்டமன்றபணி
வைரவிழாவை முன்னிட்டு திமுகவினருக்கு ஸ்டாலின் மேற்கண்டவாறு கடிதம்
எழுதியுள்ளார்.
Home
»
Tamizhagam
»
திமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக தலைவரின் உறுதிமிக்க நிலைப்பாடு: ஸ்டாலின்
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment