அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை
தொடங்கியது.
தென்கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு பருவமழை
முன்னேறியது. இன்று முதல் 2 நாளுக்கு அந்தமான், நிகோபாரில் பலத்த மழை
பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிகோபார் தீவுக்
கடலுக்கு மீனவர்கள் மே 14,15 தேதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என
வானிலை மையம் கூறியுள்ளது. அந்தமான் தீவு கடலுக்கு மே15 முதல் 17 வரை
மீன் பிடிக்க செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment