வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவது தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போதும் அலுவலகத்தை அமைப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment