தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன்,
ஜெயக்குமார் அவசர ஆலோசனை நடத்துவதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம்,
ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். மேலும் நாடாளுமன்ற
உறுப்பினர் வைத்தியலிங்கமும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்;
என்று முதலமைச்சரை சந்தித்த பின் 8 எம்எல்ஏக்கள் அறித்துள்ளனர் என்பது
குறிப்பிடத் தக்கது.
Tuesday, May 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment