ஆபாச உடை அணிந்து நடித்த கவர்ச்சி நடிகைக்கு ஒரு வருடம் நடிக்க தடை விதித்து கம்போடிய அரசு உத்தரவிட்டுள்ளது.
கம்போடியாவை சேர்ந்த கவர்ச்சி நடிகை டென்னி கிவான். இவர் சமூக வலைத் தளங்களிலும் தனது ரசிகர்களுக்காக கவர்ச்சி படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, டென்னி கிவான் ஆபாசமாக நடிக்கிறார் என்று புகார்கள் குவிந்தன.
இதையடுத்து, அந்த நாட்டு கலாசார துறை டென்னி கிவானின் உடை ஆபாசமாக இருக்கிறது என்றும், கம்போடியாவின் கலாச்சாரத்துக்கு ஒத்துவராது என்றும் கூறி அவர் சினிமாவில் நடிக்க ஒரு வருடம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது பற்றி 3 லட்சம் ரசிகர்கள் பின் தொடரும் தனது பேஸ்புக் பக்கத்தில் டென்னி கிவான் தெரிவித்துள்ளார்.
Thursday, May 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment