முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது தொடர்பில் கூட்டு எதிரணிக்குள் கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளன. சிலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதவாக உள்ளனர். நான், உள்ளிட்ட சிலர் எதிராகவும் உள்ளனர். ஆனாலும், தற்போதையை ஒரே இலக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதே.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Home
»
Sri Lanka
»
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை முன்னிறுத்துவதற்கு வாசுதேவ நாணயக்கார எதிர்ப்பு!
Monday, May 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment