பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.
இலங்கையில் இந்தியாவின் உதவியோடு கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையை
துவக்கி வைக்கவும், அணைக்கு நடைபெற உள்ள புத்தர் பிறந்த நாள் நிகழ்வில்
கலந்துக்கொள்ளவும் இன்று இலங்கை புறப்படுகிறார் நரேந்திர மோடி. இதற்கான
பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து
வருகின்றனர்.
ஒப்பந்தங்கள் எதுவும் காய் எழுதாகாது என்கிற நிலையில், இந்திய-இலங்கை
மீனவர்கள் பிரச்சனை குறித்து [பிரதமர் எதுவும் பேசப்போவதில்லை என்று
தகவல் தெரிய வருகிறது.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment