பெரிய நம்பர் சர்த்தை நடிகை படப்பிடிப்பு காரணமாக வெளிநாடி சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால், அவருடன் அவரது காதலர் செல்லவில்லை என்பது கவனிக்கவேண்டியது. நடிகையின் காதலர், சூர்ய நடிகர், கேரள வாரிசு நடிகை நடிக்கும் படத்தை தானாக கூட்டம் சேர்த்து இயக்கி வருகிரார்.
இதை காரணம் காட்டி காதலியுடன் வெளிநாடு பயணத்தை தவிர்த்துள்ளார் என்கிறது ஒரு செய்தி. ஆனால், வாரிசு நடிகையோ நான் பெரிய நம்பர் சர்ச்சை நடிகையின் இடத்தை பிடித்தே தீருவேன் என உறுதியாக உள்ளார். இதற்கு நடுவில், பெரிய நம்பர் சர்ச்சை நடிகையின் சிவ இயக்குனருக்கும் வாரிசு நடிகைக்கும் படப்பிடிப்பு தளத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாக,
பெரிய நம்பர் நடிகை தனது இடத்தை வாரிசு நடிகை பிடிப்பாதாய் கூறியது தொழில் முறையிலா? இல்லை வாழ்க்கையிலா? என்ற குழப்பத்தில் உள்ளாராம். ஆக மொத்தம் மறைமுகமாக பெரிய நம்பர் சர்ச்சை நடிகைக்கும் வாரிசு நடிகைக்கும் பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறதாம்......
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment