தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
உள்ளதாகவும், உள் மாவட்டத்தில் ஒர் இரு இடங்களில் வெப்ப சலனம் காரனமாக
இடியுடன் கூடிய மழை பெய்வதற்க்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக வால்பாறை மற்றும் சித்தாரில் 3செ.மீட்டர்
மழையும்,கொடைக்கானல்,பேச்சிப்பாறையில் 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச
வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக
29டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்
தகவல்.தெரிவிக்கிறது.
Home
»
Tamizhagam
»
தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment