ஜெயலலிதாவுக்கு சிகிச்சை புகைப்படங்கள்விரைவில் வெளியிடப்படும் என்று
புகழேந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்விரைவில்வெளியிடப்படும் என்று கர்நாடக அதிமுக (அம்மா)
மாநில செயலாளர் புழழேந்தி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.தற்போது
தாங்கள் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்த உடன்
புகைப்படங்களை வெளியிடுவோம். அப்போது இவர்கள் தங்களது முகத்தை எங்கே
வைத்துக்கொள்வார்கள் என்றும் ஓபிஎஸ் அணிக்கு சவால் விடுத்துள்ளார் இவர்.
Wednesday, May 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment