டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனையை கண்டு பிடித்து உள்ளது. அதிகளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதிகமான பணம் ஹவாலா தரகர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தினகரனின் சி.ஏ.விடம் விசாரிக்கப்படும், சுகேஷ் மற்றும் டிடிவி தினகரன் இடையிலான தொடர்பு குறித்து முழு தகவல்களும் கிடைத்து உள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Monday, May 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment