இங்கிலாந்து முழுவதும் 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற
தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வார மான்செஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து உளவுத்துறை நடத்திய ஆய்வில்
இத்தகவல் தெரியவந்துள்ளது. இத்தகவலால் இங்கிலாந்து மக்கள் பெரும்
அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உள்ளனர்.
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment