முடிவு செய்துள்ளதாம்.
மான் இனத்துக்கிடையே பரவும் தொற்று நோயான 'க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ்'
அமெரிக்காவில் வெகுவாகப் பரவியிருந்தது. மான்களின் எச்சில் மூலம்
அவற்றுக்குள் பரவக்கூடிய இந்நோய் தாக்கினால், கண்டிப்பாக மரணம் உறுதி.
தற்போது, இந்த நோய் நார்வேயில் உள்ள காட்டு கலைமான்களிடத்திலும் பரவ
ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, போர்க்கால நடவடிக்கையாக, நார்வேயின்
நோர்ஜெல்லா மலைப்பகுதியில் இருக்கும் 2,200 கலைமான்களைக் கொல்வதற்கு
அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
0 comments :
Post a Comment