ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைகளுக்கான இலங்கை மற்றும் மாலைதீவுக்கான குழுவின் பிரதானி துன்-லாய் மார்கு இதனை இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
இதனால், பாரியளவிலான வர்த்தகர்கள் மட்டுமன்றி நடுத்தர வர்த்தகர்களும் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Home
»
Sri Lanka
»
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை: ஐரோப்பிய ஒன்றியம்
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment