Thursday, May 11, 2017

12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்
திகதிகlளை தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 12 முதல்
15-ம் தேதி வரை தங்களது பள்ளிகளிலேயே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
..தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 17ம் தேதி வழங்கப்படும்.என்று
அறிவிக்கப்பட்டு உள்ளது..

மாணவர்கள் 15-ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் மதிப்பெண்
சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தேர்வு துறை அறிவிப்பில் தெரிய
வந்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer