மேற்கு இங்கிலாந்தின் பாத் நகரிலுள்ள நார்லாண்ட் கல்லூரி 125 ஆண்டுகளாக
குழந்தைகளை பராமரிக்கும் வீட்டுப்பணிப்பெண்களுக்கு பயிற்சியளித்து
வருகிறது.
இங்கு பயின்றவர்கள் உலகின் செல்வமும் செல்வாக்கும் மிக்க பிரபல
குடும்பங்கள் பலவற்றில் பணி செய்கிறார்கள்.குழந்தை பராமரிப்பு மற்றும்
வீட்டுப்பராமரிப்பு குறித்து இங்கே படித்து வந்தவர்கள், தற்போது
பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி என்றும் படிக்க
ஆரம்பித்துள்ளனர்.முன்னாள் இராணுவத்தினர் இவர்களுக்கு இந்த பயிற்சிகளை
அளிக்கிறார்கள்.
Home
»
World News
»
மேற்கு இங்கிலாந்தின் நார்லாண்ட் கல்லூரி 125 ஆண்டுகளாக குழந்தைகளை பராமரிக்கும் வீட்டுப்பணிப்பெண்களுக்கு பயிற்சி
Tuesday, May 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment