Tuesday, May 16, 2017

அம்ரூத் திட்டத்தின் கீழ் 11 ஆயிரம் கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னையில் செய்தியாளர்களை
சந்தித்தார்.அப்போது, மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும்
மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்று கூறினார்.முதல்வர்
பழனிசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு வெங்கய்யா நாயுடு இதனை
கூறியுள்ளர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer