அமலாக்கத்துறையின் வசமானது விஜய் மல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.
17 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை வீட்டை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.
வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாத வழக்கில் அமலாக்கத்துறை
நடவடிக்கையெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, May 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment