தேவகோட்டையை அடுத்துள்ள வலங்காவயல் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் மதுக்கடை திறப்பதற்கு உத்தரவிட்டிருந்தார் தாசில்தார் உஷாநந்தினி. இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினரிடம், உஷாநந்தினி அதிகார தோரணையில் நடந்து கொள்ள, அந்த இடமே ரணகளமானது. ஒரு கட்டத்தில், தாசில்தார் உஷா நந்தினியை பெண்கள் தாக்க முற்பட்டனர்.
அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்குள் காக்கிகள் திணறிப் போனார்கள். மதுவுக்கு எதிரான மக்களின் எழுச்சிக்கு முன்னால் ஆட்சி, அதிகாரமெல்லாம் தூள் தூளாகி விட்டது.
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment