Monday, April 10, 2017

‘கொலையுதிர் காலம்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் பிரபுதேவா. படத்தின் ஹீரோயின் நயன்தாரா. அப்படின்னா முன்னாள் லவ்வர்ஸ் ஆன இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிப்பதையும் மீண்டும் பழகுவதையும் சந்தேகக் கண்ணோடு நோக்குமே உலகம்? மண்ணாங்கட்டி! இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனையும் அதே நேரத்தில் எடுத்து வருகிறார்கள்.

அதில் ஹீரோயினாக நடிக்கும் தமன்னாவும் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவதால், நயன்தாராவை திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம் பிரபுதேவா. இன்பாக்ட்..... நயனுக்கும் பிரபுதேவாவுக்கும் காம்பினேஷன் காட்சிகள் கூட இல்லையாம். ஆனாலும் சின்ன சின்ன ஸ்மைல்களால் நாகரீகம் காக்கிறது இந்த முன்னாள் ஜோடி!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer