இவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா ? நீர் ஆவியாகிறதாம் என்று ரெஜிபோஃம் போட்டார்கள்
தமிழகத்தில் உள்ள ஆற்றில் நீர் வற்றிப் போகிறது என்று, அதன் மேல் ரெஜிபோஃம் போட்ட முட்டாள் அமைச்சர்களை நீங்கள் பார்க்கவேண்டுமா? இதோ பாருங்கள். படகு மூலம் கூட நீருக்கு மேல் தேர்மா கோல் படலம் போட்டுள்ளார்கள். ஆனால் படகு கரைக்கு திரும்பு முன்னரே அது எல்லாம் கரையை அடைந்துவிட்டது. இங்கே நடக்கும் கூத்தைப் பார்த்தால். அ.தி.மு.க அமைச்சர்கள் எத்தனையாவது வரை படித்திருப்பார்கள் என்று உங்களுக்கு நன்றாக புரியும்.
0 comments :
Post a Comment