நாம அப்பவே சொன்னோமில என்று, பலர் கூறுகிறார்கள். அது என்ன விடையம் என்றால் தனுஷுக்கு உள்ள பெண் ஆசை தான். நமக்கு தெரிந்தவரை, முன்னர் சுருதி, பின்னர் சுசித்ரா, அதன் பின் அமலா பால், அப்படி இப்படி என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். தற்போது இளம் நடிகையாக வலம் வருபவர் தான், ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசையாம். ஒரு படத்திலாவது தனுஷுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்றும்.
தான் தனுஷுக்கு ஈடு கொடுப்பேன் என்று( நடிப்பில்) என்று அவர் ஒரு முறை கூறியும் உள்ளார். வட சென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கிவரும் நிலையில். ஆரம்பத்தில் கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று சிந்தித்தவேளை. தனுஷ் ஐஸ்வர்யாவை போடலாமே என்று எடுத்துக் கொடுத்தாராம். இதனூடாக அவரது ஆசை நிறைவேறியுள்ளது என்கிறார்கள்.
என்ன ஒரு சின்ன சிக்கல் தான் உண்டு. இப்படத்தில் ஐஸ்வர்யா ஒரு குப்பத்து பெண்ணாக நடிக்கிறார். இல்லை என்றால் ஒரு பாடலுக்கு சுவிஸ் சென்று சூரிச்சில் தங்கி இருந்திருப்பார்கள். அட ஒரு பேச்சுக்கு சொல்லுறோமில...
Wednesday, April 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment