அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற எடப்பாடி அணி திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
தினகரன் இன்று பிற்பகல் கட்சி அலுவலகம் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். தினகரன் வந்தால் கட்சி அலுவலகத்துக்குள் விடாமல் தடுக்க போலீஸ்
பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தைச் சுற்றி
ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் மோதல்
ஏற்பட்டால் அலுவலகத்தை போலீசார் சீல் வைக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தாம் நீதிமன்றத்தில் ஆஜராகா வேண்டி உள்ளதால் மதியம் நடக்க இருந்த
கூட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும், உறுப்பினர்கள் தம்மை தமது
இல்லத்தில் சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
Wednesday, April 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment