ஐஸ் டீ குடிப்பதால், காலரா நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது
இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தி, அது தொடர்பான முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில், மூன்றாம் உலக நாடுகளில், ஐஸ் டீ குடிப்பதே, காலரா நோய் ஏற்படுவதற்கான, அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீரை கொதிக்க வைக்காமல், ஐஸ் கட்டி போட்டு, டீ குடிப்பதால், உணவுக்குழலில் அது சென்று ஜீரணிக்க முடியாமல், அப்படியே படிந்துவிடுவதாகவும், இது விப்ரியோ காலரே வகை பாக்டீரியா வளர முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், ஆண்டிற்கு 13 லட்சம் பேர் காலரா நோயில் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு நன்கு வேகவைக்கப்படாத உணவு வகைகள், மற்றும் நன்கு கொதிக்க வைத்த நீரை அருந்தாது போன்றவை முதன்மை காரணம் என்று கூறப்படுகிறது.
Sunday, April 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment