கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் வெசாக் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த நாள் (அதாவது, மே 12ஆம் திகதி) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
Wednesday, April 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment