Friday, April 28, 2017

வட சென்னை படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்
சேதுபதி அப்படத்திலிருந்து விலகினார்.இந்த படத்தில் தனுஷ் ஒப்பந்தமான
நிலையில், தனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமலா பால்
உதறியுள்ளாராம்.

வட சென்னை படத்திலிருந்து அமலாபால் வெளியேறியுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன. அமலாபால் கையில் நிறைய படங்கள் உள்ளதால் கால்ஷீட்
ஒதுக்க முடியவில்லையாம். மேலும் வட சென்னை படத்தின் ஷூட்டிங் இழுத்துக்
கொண்டே போவதால் அமலாவுக்கு டேட்ஸ் பிரச்சனை ஏற்பட்டு விலகியுள்ளதாக
கூறப்படுகிறது.அமலா பாலுக்கு பதிலாக அவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா
ராஜேஷ் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer