ஏப்ரல் 14 ந் தேதி திரைக்கு வரப்போகும் சிவலிங்கா படத்தின் ஹீரோயின் சாரா, பார்ப்பதற்குதான் மாடர்ன். ஆனால் பேச்சில் திருக்குறள் தாண்டவம் ஆடுகிறது. தமிழ்சினிமாவில் இப்படியொரு நடிகையா என்று புருவம் உயர்கிற அளவுக்கு திருக்குறளோடு ஒன்றிப் போயிருக்கிறார் இவர்.
எப்படிங்க இப்படியெல்லாம்? என்றால், “சின்ன வயசிலேர்ந்து நான் திருக்குறள் போட்டியில பல பரிசுகளை வென்றவள்.
குறள் சொல்லாத விஷயமே இல்ல. அதனால் இனி எங்கு பேசப் போனாலும் ஒரு குறள் சொல்லாம இறங்கறதில்லன்னு முடிவெடுத்துருக்கேன்” என்றார்.
நுனி நாக்கு ஆங்கிலத்தையே நாகரீகமாக நினைக்கும் சினிமாவுலத்தில் இந்த திருக்குறள் முனியம்மாவுக்கு திருஷ்டி சுற்றிதான் போடணும்!
Tuesday, April 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment