இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு
தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல, இளைஞர்களுக்கான வேலை
வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். நாட்டின், கோடிக் கணக்கான இளைஞர்கள்,
கல்வி அறிவு, திறன் படைத்தவர்களாக உள்ள போதிலும், அவர்கள் அனைவருக்கும்
வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. அதை உறுதி செய்வதன் மூலமே தன்னிறைவு அடைய
முடியும். என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்
Saturday, April 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment