தமிழகத்தில் 45 நாள் மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி முதல்
அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் வங்காள விரி குடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல்
பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின்
இனப்பெருக்கக் காலமாக மத்திய வேளாண் அமைச்ச கம் கண்டறிந்துள்ளது.
இந்த கால கட்டத்தில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில் விசைப் படகுகள்,
இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
Tuesday, April 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment