பிரிட்டனில் ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள்
செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
பிரிட்டனில் Liverpool நகரை சேர்ந்தவர் Ged Thompson. இவரின் மகன் Buddy
Thompson (6). Buddy ஆறு மாத குழந்தையாக இருந்த போது அவனுக்கு கடுமையான
மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அவன் இதயம் 40 நிமிடங்களுக்கு
நின்று விட்டது. மருத்துவர்கள் எவ்வளோ முயன்றும் Buddyன் இதயத்தை
செயல்படுத்த வைக்க முடியவில்லை. அவன் நாடி துடிப்பும் நின்றிருந்தது,
கடைசியாக ஒரு முறை செவிலியர் Buddyன் நாடியை பிடித்து பார்த்த போது அது
லேசாக துடிப்பது தெரிந்தது.
Home
»
World News
»
ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள் செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது: பிரிட்டன்
Wednesday, April 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment