ஏப்.30ம் திகதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.என்று
வருமான வரித்துறை வங்கிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
ஜூலை 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான காலத்தில் திறக்கப்பட்ட அனைத்து
வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.கணக்கின் உரிமையாளர்
அனைவரும் KYC படிவம் மற்றும் FATCA கட்டுப்பாடுகளின் ஒப்புதலுக்கான
கையப்பமிட்ட சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்
ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் இதனைச் செய்யத் தவறினால், கணக்குகள்
முடக்கப்படும் என்று வங்கிகளுக்குவருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment