2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மோடி தலைமையில் சந்திக்க தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் துவங்கியது. இதில் பிரதமர் மோடி
கலந்து கொண்டார். இந்தாண்டு ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்
குறித்து ஆலோசனை நடத்திட பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி
கட்சிகளின் கூட்டம் துவங்கியது.
இதில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மற்றும் பா.ஜ. தேசிய
தலைவர் அமித்ஷா, லோக் ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும்
சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில்
2019-ம் ஆண்டு லோக்சபாதேர்தலில் மோடி தலைமையில் சந்திப்பது உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tuesday, April 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment