சரக்கு-சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வாய்ப்பு உள்ளது என்று, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரம ராஜா கூறியுள்ளார்.
வரும் மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே சேவை வரியான சரக்கு-சேவை வரி மசோதா அமலுக்கு வரவுள்ளது. மத்திய அரசின் இந்த வரி விதிப்பு மசோதாவால், கடுகு, பூண்டு,சீரகம் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை 20 சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளது என்று வணிகர் சங்கத் தலைவர் விக்கிரம ராஜா கூறியுள்ளார்.
மேலும், காய்கறிகள், பழங்கள், பால் விலை உயரவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment