இடைத்தரகர் சுகேஷ் சந்திராவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில் கடந்த 2014ம் ஆண்டு 18 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரா, அவரது காதலி லீனா மரியாதாஸ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் வழக்கில் கைதாகி சுகேஷ் சந்திரா தற்போது டெல்லி சிறையில் உள்ளார்.
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment