Tuesday, March 28, 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் நின்றாலும் வாக்கு
இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ்
லக்கானி தெரிவித்துள்ளார். வாக்கு சீட்டு முறை கொண்டு வரப்படாது என்று அவர் கூறினார். ஆர்.கே.நகர்
இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் 60க்கும்
மேற்பட்ட வேட்பாளர்கள் களம் இறங்குவதால்,இங்கு வாக்கு எந்திரம்
பயன்படுத்தப்பட முடியாது என்று கூறபட்டது குறிப்பிடத் தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer