Thursday, March 23, 2017

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பிரகாஷ்ராஜ் செய்துள்ளார் என்று விஷால் அணியின்
பாண்டியராஜ் கூறியுள்ளார். இளையராஜா இசை நிகழ்ச்சி மூலம் ரூ.100 கோடி
திரட்டப்படும் என கூறி தாணு நிறைவேற்றவில்லை என்றும் அவர் நிறைவேற்றாததை
விஷால் அணி நிறைவேற்றும் என்றும் திருச்சியில் பாண்டியராஜ் பேட்டி
அளித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer