Thursday, March 23, 2017

ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் இடையில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது. மொஸ்கோவில் வைத்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer