Sunday, February 19, 2017

நடிகர் சித்தார்த் ஆவசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்... நாம் இப்போது எண்ணிக் கொண்டிருப்பது இதுதான். திமுக-வினர் நன்றாக நடந்து கொண்டார்கள். எதிர்க்கட்சியாக நீங்கள் இந்த விஷயத்தில் மக்களுக்கு கடன்பட்டுள்ளீர்கள். தமிழக சட்டப்பேரவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் கூட கண்டு,கேட்டு அறிந்து கொள்ளட்டும். குழந்தைகள் இதைப் புரிந்து கொள்ளும்படி செய்யுங்கள். ஜனநாயகத்துக்கு அவமானகரமான நாட்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தொரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்.. ஜீரணிக்க முடியவில்லை. என்று டுவிட்டரில் நடிகை குஷ்பு ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer