நாகார்ஜுனா வீட்டில் இந்தாண்டு இரண்டு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மூத்த மகன் நாக சைதன்யா – சமந்தா திருமணத்துக்கு முன்பே அவருடைய இளையமகன் அகில் திருமணம் நடைபெறவிருந்தது.
இத்திருமணம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இத்தாலியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது இத்திருமணம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகிலுக்கும் மணப்பெண் ஸ்ரேயாவுக்கும் இடையிலான ஈகோ ஒருபுறம் இருந்தாலும் கல்யாண வேலைகளில் இரு வீட்டாருக்கும் ஏற்பட்ட மோதலே கல்யாணம் நின்றதற்குக் காரணம் என தகவல் கசிந்துள்ளது.
Saturday, February 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment