Sunday, February 19, 2017

தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற முடியாத அரச அதிகாரிகளும், அலுவலர்களும் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வறட்சியால் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்புடைய துறை தலைவர்களுடன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer