Sunday, February 19, 2017

திருகோணமலை உள்ளிட்ட வடக்கு- கிழக்கு பகுதிகளில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சனிக்கிழமை இலங்கை வந்துள்ளார்.

மூன்று நாள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், அரச முக்கியஸ்தர்கள் பலருடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer