Thursday, February 16, 2017

அஜித்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பாகுபலி புகழ் நடிகர் ராணா கூறியுள்ளார். நடிகர் பாகுபலி புகழ் ராணா கூறியதாவது:-அஜித்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் அவருடன் சேர்ந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளேன். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் வலிகளுடன் கஷ்டப்பட்டு சிக்ஸ் பேக் வைத்துள்ளார், என்று கூறியுள்ளார்.

திருவான்மியூரில் ஹைடெக் ஜிம்முடன் கூடிய அரண்மனை போன்ற பெரிய வீட்டை கட்டி வருகிறாராம். அஜீத் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் வீடு கட்டும் பணியை ஷாலினி பார்த்து வருகிறாராம். வீடு கட்டும் பணி 60 சதவீதம் முடிந்துவிட்டதாம். முன்னதாக தன் வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அவர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக போக்குவரத்திற்கும் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் விரைவில் புதுவீட்டில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுவீடு பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டு வருகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer