Sunday, February 19, 2017

கூவத்தூர் சொகுசு விடுதியை மூடுவதாக நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த 10 நாட்களாக கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா ஆதரவு எம் எல் ஏக்கள் தங்கி இருந்தனர். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் காரணமாக அனைவரும் சட்டப்பேரவை வந்துள்ள நிலையில், கூவத்தூர் சொகுசு விடுதியை மூடுவதாக நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பராமரிப்பு பணியின் காரணமாக விடுதி மூடப்படுவதாகவும் நிர்வாகம் அந்த அறிவிப்பில் கூறி உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer